அறிவித்தல் 08-04-2022

அறிவித்தல் 

    (16-04-2022) சனிக்கிழமை சித்திரைக்கதை படிப்பும் அதனைத்தொடர்ந்து (18-04-2022) திங்கள்கிழமை முதலாம்  திருவிழா ஆரம்பமாகின்றது. (29-04-2022) வெள்ளிக்கிழமை வீதி உலாவுடன் ஆனந்தன் வைரவர் ஆலய வருடாந்த அலங்காரத்திருவிழா நிறைவுபெறும்.